Recent Excavations in Tamil Nadu – Seminar
தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள்- கருத்தரங்கம் கோவை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் “தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள்” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள்(27&29.09.2024) கருத்தரங்கம் நடைபெற்றது. 28.09.2024 அன்று கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் … Continue reading Recent Excavations in Tamil Nadu – Seminar


