நமது கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இன்று நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வானம்பாடி கவிஞரும் சாகித்திய அகாதமி விருதாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் கலந்துகொண்டு தமிழ்க் கவிதைகள் மற்றும் நாடகம் குறித்து உரையாற்றினார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.