1.“தமிழியல் ஆய்வுகளும் அணுகுமுறைகளும்”, தேசியக் கருத்தரங்கம், குமரகுரு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் இணைந்து நடத்தியது. 21.03.2022
2. “இந்திய தத்துவ மரபுகள்”, தேசிய கருத்தரங்கம், 22.03.2022
1. முனைவர் செ.துரைமுருகன், “இலக்கிய மானுடவியலை அணுகலும் ஆக்கலும் ஒரு பார்வை”, தமிழியல் ஆய்வுகளும் அணுகுமுறைகளும், தேசியக் கருத்தரங்கம், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி மற்றும் நா.மாகலிங்கம் தமிழாய்வு மையம், கோவை, 21.03.2022
2. முனைவர் கோ.சுனில்ஜோகி, “படகர்களின் மரபு மருத்துவத்தில் காலபெ சொப்பு”, தமிழியல் ஆய்வுகளும் அணுகுமுறைகளும், தேசியக் கருத்தரங்கம், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி மற்றும் நா.மாகலிங்கம் தமிழாய்வு மையம், கோவை, 21.03.2022
முனைவர் சு.வேணுகோபால், “ஜெயகாந்தன் நினைவுகள்”, தாய்வீடு இணைய இதழ், கனடா, மார்ச்சு- 2022
தாய்வீடு இணைய இதழ்
1. ப.சுடலைமணி, “செவிடர் வளர்த்த தேனீக்கள் நூல் வெளியீட்டுவிழா”, பொருநை நெல்லை புத்தகத் திருவிழா, திருநெல்வேலி, 25.03.2022.
2. சு.வேணுகோபால், சிறப்புரை, “புதிய காற்று புதிய பார்வை”, பொருநை நெல்லை புத்தகத் திருவிழா, திருநெல்வேலி, 26.03.2022.
3. ப.சுடலைமணி, சிறப்புரை, “கவிதை உலகம்”, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 25.03.2022.
4. முனைவர் செ.துரைமுருகன், தலைமை உரை, மகளிர் தினவிழா, தமிழ் நந்தனம் இலக்கிய அமைப்பு, 13.03.2022.
5. முனைவர் செ.துரைமுருகன், தன்னம்பிக்கை உரை, கூர்நோக்கு இல்லம், கோவை, 23.03.2022.
1.முனைவர் சு.வேணுகோபால், சிறப்புச் சொற்பொழிவு, “மலேசிய தமிழ் நாவல்கள்”, நாவல் முகாம், மலேசியா, 26-02-22.
2.முனைவர் செ.துரைமுருகன், சிறப்புச் சொற்பொழிவு, உலகத் தாய்மொழிகள் தினம், “தாய்மொழியின் தகைமை”, தமிழ்த்துறை, கோபி கலை அறிவியல் கல்லூரி, கோபி, 21.02.22.
3. முனைவர் கோ.சுனில்ஜோகி, சிறப்பு கவிதை வாசிப்பு, உலக தாய்மொழிகள் தினம் “பன்மொழிக் கவிஞர்கள் கூடுகை”, சாகித்திய அகாதெமி நிறுவனம், சென்னை கிளை, 21.02.22.
Multilingual Poets’ Meet on the occasion of International Mother Language Day on 21 February 2022 – YouTube
1.முனைவர் சு.வேணுகோபால் ப.சிங்காரம் நாவல்களில் பலகுரல் தன்மை, தாய்வீடு இணைய இதழ், கனடா. 01.02.22
1.முனைவர் கோ.சுனில்ஜோகி, “சிறகுகள்” (கவிதை), முத்துக்கமலம் மின்னிதழ், E – ISSN 2454-1990 , 01.02.2022.
Muthukamalam.com / Verse – கவிதை
2.முனைவர் கோ.சுனில்ஜோகி, “தொகுப்பு” (கவிதை), முத்துக்கமலம் மின்னிதழ், E – ISSN 2454-1990 , 01.02.2022.
Muthukamalam.com / Verse – கவிதை
3. முனைவர் கோ.சுனில்ஜோகி, “ரணம்” (கவிதை), முத்துக்கமலம் மின்னிதழ், E – ISSN 2454-1990 , 01.02.2022.
. Muthukamalam.com / Verse – கவிதை